மரிச்ஜாப்பி: உண்மையும் வழுவும்! – ஹரிலால் நாத் புத்தகத்தின் மீதான விமர்சனம்! – மு.அப்துல்லா
1
‘மரிச்ஜாப்பி இனப்படுகொலை’ என்பது மேற்கு வங்கத்தை ஆண்ட இடது முன்னணி அரசின் மீதான களங்கமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த மக்கள் எல்லை...
என்றும் ’நினைவில்’ வீரப்பன்!
ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக...
‘ரத்த சாட்சி’ – இடதுசாரி சாகசவாத நாயகனும், காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வும்!
அராஜக பண்ணையார்களுக்கு எதிராக தொழிலாளர்களை கம்யூனிஸ்ட்கள் திரட்டுவது, நக்சலைட்கள் மீதான காவல்துறை அடக்குமுறை, நக்சலைட் ஒழிப்பில் எம்ஜிஆர் காட்டிய தீவிர முனைப்பு முதலான காட்சிகள் ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்மையான காட்சியமைப்புகள். இதனைக் கழித்து பார்த்தால், இது மற்றொரு Woke Cinema Genreல் இடம்பெறும் திரைப்படமாகவே இருக்கிறது.
‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!
இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.
அப்சல் குருவின் தூக்குத் தண்டனை – ‘இந்து’ நாளிதழின் அணுகுமுறை
பெரும்பாலான செய்தி இதழ்கள் எல்லாம், ‘தண்டனை நிறைவேற்றப்பட்டது’ ‘இதோடு நிறுத்திக்கொள்ளலாம்’ ‘இதை விமர்சனமாக்காதீர்கள்’ ‘இதை அரசியலாக்காதீர்கள்’ என்று சிந்தனையை முடக்கிய வேளையில் ‘இந்து’ நாளிதழ், இது பற்றிய பலதரப்புக் கேள்விகளை முன்னிறுத்தி வெகுமக்களிடம் ஒரு அரசியல் விவாதத்தைத் தூண்டியிருப்பதை அறியமுடிகிறது.
அப்சல்குரு தூக்குத் தண்டனை குறித்த வார இதழ்களின் பதிவு
மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் யாருமே, உயிர்ப்பலி வாங்கும் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அப்சல் குரு போன்ற அப்பாவிகளைக் காவு கொடுப்பதைப் பற்றித்தான் இங்கு முதன்மையாக விமர்சிக்கிறார்கள். இந்த அம்சத்தைத் திட்டமிட்டு மறைக்கும் ‘புதிய தலைமுறை’ மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் ஏதோ தீவிரவாதத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
அப்சல் குரு: இரண்டாவது முறை தூக்கிலிட்ட நாளிதழ்கள்
அப்சல் குருவின் குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் ரகசியமாகத் தூக்கிலேற்றியது, காஷ்மீரில் கைப்பேசி, இணையதள, செய்தித்தாள் சேவைகளை முடக்கியது, டில்லி பத்திரிக்கையாளர் இப்திகார் கிலானியை சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்தது உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களைக் குறைந்தபட்சம் ஓரிரு வரிகளில் கூடக் கண்டிக்காமல் அரசுத்தரப்பின் அறிக்கைகளை அப்படியே செய்திகளாக வெளியிட்டிருந்தன.
ஆனந்த விகடன் எதிர்ப்பின் அரசியல்
ஆனந்த விகடனில் (7-11-12) வந்துள்ள 'நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி' என்கிற கட்டுரைக்கு எதிரான சமூக வலைத்தள நண்பர்களின் பலவீனமான எதிர்ப்பு குறித்து ஒரு மூன்று குறிப்புகள்.
13 நக்சலைட்டுகள் கைது: நடுநிலை தவறும் ஊடகங்கள்
“நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு” “நக்சலைடுகள் பள்ளிக்கூடத்தில் பயிற்சி” “நகர்ப்புறங்களில் தளம் அமைக்க நக்சலைட்டுகள் திட்டம்” என்றெல்லாம் காவல்துறைச் செய்திகளை அப்படியே வெளியிட்டுள்ளன ஊடகங்கள்.
அமெரிக்காவும் ஒரு திரைப்படமும் முஸ்லிம்களும்
லிபியாவிலிருந்த தங்களின் தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் உட்பட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஹிலாரி கிளின்டன், "அய்யோ, இதென்ன? அவர்களின் விடுதலைக்கே நாம்தானே காரணமாக இருந்தோம். பெங்காஸியை அழிவிலிருந்து...